About

Mahalakshmi Garden

  • DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்
  • குடியாத்தம் - காட்பாடி மாநில நெடுஞ்சாலையிலேயே
    நம் மனைப்பிரிவு அமைந்துள்ளது.
  • சிறப்பான நுழைவாயில் வசதி (Entrance Arch)
    மனைப்பிரிவைச் சுற்றிலும் மதிற்சுவர் அமைக்கப்பட்டுள்ளது (Compound Wall)
  • கால்வாய் வசதி செய்யப்பட்டுள்ளது. (Drainage)
  • 40, 33, 30 & 24 அடி அகல தார்ச்சாலை வசதி
  • சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • EB வசதி செய்யப்பட்டுள்ளது.
  • தெருவிளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
  • CCTV கேமரா வசதி செய்யப்பட்டுள்ளது.
  • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. (Overhead Water Tank)
  • ஒவ்வொரு மனைக்கும் தனித்தனி குடிநீர் குழாய் வசதி செய்யப்பட்டுள்ளது.
  • வீடுகளுக்கு மத்தியில் நம் மனைப்பிரிவு அமைந்துள்ளது.
  • அபிராமி மகளிர் கல்லூரிக்கு எதிரில் நம் மனைப்பிரிவு அமைந்துள்ளது.
  • ஆர்ய வித்யாஷ்ரம் CBSC பள்ளி அருகில் நம் மனைப்பிரிவு அமைந்துள்ளது.
  • குடியாத்தம் இரயில் நிலையம் நம் மனைப்பிரிவிற்கு மிக அருகில் அமைந்துள்ளது
demo-attachment-70-Ellipse-2454
Mahalakshmi-Garden-Logo

மனையின் சிறப்பம்சங்கள்